Photo of raw rasam by Wahida Abdul Hameed at BetterButter
465
0
0.0(0)
0

புளி தண்ணி

Dec-09-2018
Wahida Abdul Hameed
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புளி தண்ணி செய்முறை பற்றி

அவசர காலத்தில் இந்த ஒரு சைடிஸ் போதும் சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவையானது என் அம்மாவின் கைவண்ணத்தில் என்னுடைய சைல்டுஹூட் பேவரைட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புளி ஒரு எலுமிச்சை அளவு
  2. சாம்பார் வெங்காயம் 7 அல்லது பெரிய வெங்காயம் 1
  3. காய்ந்த மிளகாய் 1
  4. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. புளியை சிறிது தண்ணீரில் கரைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. அதனுடன் ஒரு காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டு புளிக்கரைசல் வெங்காய கலவையுடன் நன்கு பிசையவும். 2 நிமிடத்தில் சட்டுனு ரெடியாக கூடிய புளித்தண்ணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்