வீடு / சமையல் குறிப்பு / முழு முட்டை மிளகு சோம்பு வறுவல்

Photo of Boiled egg pepper anise fry by Umamaheswari Chellamuthu at BetterButter
367
0
0.0(0)
0

முழு முட்டை மிளகு சோம்பு வறுவல்

Dec-09-2018
Umamaheswari Chellamuthu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முழு முட்டை மிளகு சோம்பு வறுவல் செய்முறை பற்றி

மிக வித்தியாசமான முட்டை வறுவல் . அம்மா சமையலில் மிக பிடித்த செய்முறைகளில் இதுவும் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நாட்டுக்கோழி முட்டை / சாதாரண முட்டை -3
  2. மிளகு -1/4 ஸ்பூன்
  3. சோம்பு -1|4 ஸ்பூன்
  4. தக்காளி (சிறியது )-1
  5. உப்பு -தேவையான அளவு
  6. எண்ணெய் -1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை கழுவி வேக வைத்து கொள்ளவும்
  2. சோம்பு ,மிளகு இரண்டையும் லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்
  3. தக்காளியை கையால் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடித்த மிளகு ,சோம்பு தூள் சேர்க்கவும்
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் தக்காளி சாறு சேர்த்து கிளறவும்
  6. சாறு வற்றும் முன்பு முட்டைகளை ஓடு நீக்கி நடுநடுவே கீறி விட்டு அதனுடன் சேர்த்து கிளறி உடையாமல் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்