வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Broad Beans stir Fry by Sumaiya shafi at BetterButter
272
0
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Dec-10-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

அவரைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் 250 கிராம்
  2. கருவேப்பிலை 1
  3. உப்பு தேவைக்கு ஏற்ப
  4. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  5. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  6. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  10. சீரகத்தூள் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்
  2. பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை அதனுடன் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்
  5. முக்கால் பாகம் வெந்தவுடன் சிவப்பு மிளகாய் தூள் ,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
  6. சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்