வீடு / சமையல் குறிப்பு / வடகம் சட்னி

Photo of Vadagam Chutney by Sowmya Sundar at BetterButter
733
0
0.0(0)
0

வடகம் சட்னி

Dec-10-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வடகம் சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள சட்டென செய்யகூடிய வித்யாசமான வடகம் சட்னி .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து வடகம்/ குழம்பு வடகம் 8
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. புளி 1 துண்டு
  4. மிளகாய் வற்றல் 3
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
  7. கடுகு, உளுத்தம்பருப்பு தலா 1/4 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வடகம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்
  2. பின் அதனுடன் தேங்காய் துருவல் , புளி சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும்
  3. இவை அனைத்தும் மிக்ஸியில் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  4. அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்