வீடு / சமையல் குறிப்பு / காரமான கொள்ளு பொடி

Photo of Spicy Horsegram Powder by Sowmya Sundar at BetterButter
287
0
0.0(0)
0

காரமான கொள்ளு பொடி

Dec-10-2018
Sowmya Sundar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காரமான கொள்ளு பொடி செய்முறை பற்றி

கொள்ளு உடல் இளைப்பதற்கு மிகவும் நல்லது.அதை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம். இந்த பொடி இட்லி, தோசை ,சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொள்ளு அரை கப்
  2. மிளகாய்வற்றல் 2
  3. மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் ஒரு டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. கறிவேப்பிலை சிறிது
  7. பெருங்காயம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளு சிவக்கும் வரை நன்றாக வறுக்கவும்
  2. ஆறியபின் அதை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்