Photo of Rasa podi by Krishnasamy Vidya Valli at BetterButter
332
0
0.0(0)
0

ரசப்பொடி

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரசப்பொடி செய்முறை பற்றி

என் அம்மா திரிக்கும் இந்த ரசப்பொடி வேகவைத்த பருப்பு இல்லாமல் ரசம் வைப்பதற்கும் ஏதுவானதாக இருக்கும். 15 தாட்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷாக திரிப்பார்கள். ரசப்பொடி திரிப்பது எளிது. வறுக்க தேவையில்லை. விருப்பப்பட்டால் வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து பின்னர் திரிக்கலாம். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு பத்து நாட்களுக்கு வரும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு 4 மேஜைக்கரண்டி (பருப்பு அதிகம் விரும்பாதவர்கள் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி பயன்படுத்தலாம் )
  2. மிளகு 2 மேஜைக்கரண்டி
  3. சீரகம் 2 மேஜைக்கரண்டி
  4. மிளகாய்வற்றல் 15 முதல் 20
  5. கொத்தமல்லி விதை 6 மேஜைக்கரண்டி
  6. கட்டி பெருங்காயம் ஒரு துண்டு
  7. கருவேப்பிலை 5 ஆர்க்கு
  8. மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி சிறிது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்
  3. நல்ல மணமணக்கும் ரசப் பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்