BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / குழம்பு பொடி

Photo of Kuzhambu podi by Krishnasamy Vidya Valli at BetterButter
0
1
0(0)
0

குழம்பு பொடி

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழம்பு பொடி செய்முறை பற்றி

சாம்பார் தவிர வத்த குழம்பு ,புளி குழம்பு, காரக்குழம்பு இப்படி எதற்கும் பயன்படுத்த ஏதுவான குழம்பு பொடி இது. அவசரத்திற்கு கைகொடுக்கும். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  2. துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  4. மிளகு 1 மேசைக்கரண்டி
  5. சீரகம் 1/2 மேசைக்கரண்டி
  6. வெந்தயம் 1/2 மேசைக்கரண்டி
  7. கடுகு 1/2 மேஜைக்கரண்டி
  8. கொத்தமல்லி விதை 5 மேஜைக்கரண்டி
  9. மிளகாய்வற்றல் 15 முதல் 20
  10. கருவேப்பிலை சிறிது
  11. மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி சிறிது
  12. கட்டிப் பெருங்காயம் ஒரு துண்டு
  13. எண்ணெய் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. மிளகாய் வத்தல் பெருங்காயம் மட்டும் எண்ணெய் விட்டு வறுக்கவும். மற்ற எல்லாவற்றையும் தனித்தனியே வெறும் கடாயில் வறுக்கவும்
  3. எல்லாவற்றையும் தனித்தனியே வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்
  4. ஆற வைத்து மிக்ஸியில் திரித்துக் கொள்ளவும்
  5. சுவையான குழம்பு பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்