Photo of Betal leaves rasam by preethi prasad at BetterButter
384
1
2.0(1)
0

Betal leaves rasam

Dec-10-2018
preethi prasad
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெற்றிலை 2
  2. தக்காளி 1
  3. ரசபொடி 2 டேபிள்ஸ்பூன்
  4. பூண்டு
  5. மஞ்சள் பொடி
  6. உப்பு
  7. கொத்தமல்லி
  8. புளி ஒரு எலுமிச்சை அளவு
  9. தாளிக்க..
  10. எண்ணெய்
  11. கடுகு
  12. பெருங்காயம்
  13. கறிவேப்பிலை
  14. சிகப்பு மிளகாய் 1

வழிமுறைகள்

  1. வெற்றிலை ,தக்காளி,இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  2. பூண்டை நசுக்கி கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை,மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  4. அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு தேவையான அளவு உப்பு ,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  6. புளி கரசலை சேர்க்கவும்.
  7. பின்பு ரசம் பொடி சேர்த்து ஒரு கொதி வந்த உடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
Dec-10-2018
jeyaveni chinniah   Dec-10-2018

Wowww

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்