வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் பொரியல்

Photo of bitter gourd stir fry by Wahida Abdul Hameed at BetterButter
346
0
0.0(0)
0

பாவக்காய் பொரியல்

Dec-10-2018
Wahida Abdul Hameed
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
11 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் பொரியல் செய்முறை பற்றி

ருசியான பாவக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாவக்காய் ¼ கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி-1
  4. கருவேப்பிலை ஒரு கொத்து
  5. பச்சை மிளகாய்-1
  6. மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. சீரகம் 1 ஸ்பூன்
  10. உளுந்து 1 ஸ்பூன்
  11. தேங்காய் துருவல் ½ கப்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  2. இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கி, அதனுடன் பாவக்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கிளறவும்.
  4. இதனுடன் லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
  5. இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால் சுவையான பாவக்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்