வீடு / சமையல் குறிப்பு / புதினா துவையல்

Photo of Pudhina thuvaiyal by preethi prasad at BetterButter
316
0
0.0(0)
0

புதினா துவையல்

Dec-10-2018
preethi prasad
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா துவையல் செய்முறை பற்றி

புதினா துவையல்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா 1கப்
  2. பச்சைமிளகாய்
  3. பூண்டு 3 பல்
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. கடுகு 1 டேபிள் ஸ்பூன்
  6. சீரகம் 1/2 டேபிள் ஸ்பூன்
  7. உளுந்து பருப்பு 3 டேபிள் ஸ்பூன்
  8. பெருங்காயத் தூள்
  9. கொத்தமல்லி காம்பு
  10. புளி
  11. உப்பு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து பிறகு கடுகு, உளுந்து பருப்பு,சீரகம் , பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
  2. நன்றாக வறுக்கவும்.பிறகு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. பிறகு பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி,புளி சேர்த்து வதக்கவும்.தனியாக வைத்து கொள்ளவும்.
  4. பின்பு புதினா இலை,கொத்தமல்லி காம்பு சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.தேவைபட்டால் சிறிது அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  6. தண்ணீர் நிறைய சேர்த்து விட்டால்,அரைத்த விழுதை கடாயில் சிறிது நேரம் வதக்கி நீர் வற்றிய உடன் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்