வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் மிளகாய் பொடி

Photo of Bringal milagai podi by Krishnasamy Vidya Valli at BetterButter
434
0
5.0(0)
0

கத்தரிக்காய் மிளகாய் பொடி

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் மிளகாய் பொடி செய்முறை பற்றி

வீட்டில் ரெகுலர் மிளகாய்பொடி தீர்ந்து போனால் அவசரத்திற்கு இந்த மிளகாய்ப்பொடியை பயன்படுத்துவார்கள். கத்திரிக்காய் கறிக்கும் பயன்படுத்துவதால் இந்த பெயர்காரணம். மொத்தம் ஐந்தே பொருட்கள்தான் தேவை. மிளகாய் பொடியாகவும் பயன்படுத்தலாம். கறிகளுக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 2 மேசைக்கரண்டி
  2. உளுத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி
  3. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  4. மிளகாய் வத்தல் 4 அல்லது 5
  5. உப்பு கால் தேக்கரண்டி
  6. விருப்பப்பட்டால் எண்ணெய் இரண்டு சொட்டுகள்

வழிமுறைகள்

  1. உப்பு தவிர கொடுக்கப்பட்ட பொருட்களை வறுத்துக் கொள்ளவும்
  2. சிறிது ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரித்துக் கொள்ளவும்
  3. தண்ணீர் படாமல் டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்