வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரித்த வெண்ணெய் மற்றும் நெய்

Photo of home made butter and ghee by Vani Harvish at BetterButter
585
2
0.0(0)
0

வீட்டில் தயாரித்த வெண்ணெய் மற்றும் நெய்

Dec-10-2018
Vani Harvish
7200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வீட்டில் தயாரித்த வெண்ணெய் மற்றும் நெய் செய்முறை பற்றி

பாரம்பரிய முறைப்படி வீட்டில் தயாரித்த வெண்ணெய் மற்றும் நெய்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பசும்பால் 5 லிட்டர்
  2. தயிர் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஐந்து நாட்களாக தினமும் ஒரு லிட்டர் பாலில் சேரும் பாலாடையை தனியாக எடுத்துக்கொள்ளவும்
  2. ஐந்து நாட்கள் பாலாடையை சேர்த்த பிறகு அதில் சிறிது தயிர் ஊற்றி அதனை உறைய விடவும்
  3. எட்டு மணி நேரம் உறைய விடவும்
  4. பிறகு அதை சிறிது தண்ணீர் சேர்த்து மத்து வைத்துக் கடையலாம். அல்லது பாட்டிலில் ஊற்றி குலுக்கவும்.
  5. குலுக்கினால் வெண்ணெய் தனியாக பிரிந்து வந்து விடும்
  6. பிறகு எடுத்த வெண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி உருக்கவும்
  7. 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
  8. 15 நிமிடத்துக்கு பிறகு நெய் தயாராகிவிடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்