வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி தொக்கு

Photo of Ginger thokku by Krishnasamy Vidya Valli at BetterButter
321
0
0.0(0)
0

இஞ்சி தொக்கு

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி தொக்கு செய்முறை பற்றி

என் அம்மா ஊறுகாய் வகைகள் செய்வதில் கில்லாடி. அதில் ஒன்று தயிர்சாதத்துடன் அருமையான காம்போவான இந்த இஞ்சி தொக்கு. அவசரத்திற்கு சாதத்தில் கிளறி இஞ்சி சாதம் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொடியாக நறுக்கிய இஞ்சி 1/3 கப்
  2. உப்பு 1/4தேக்கரண்டி
  3. காரப்பொடி 1/4 தேக்கரண்டி
  4. வெந்தயப்பொடி 1/8 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  6. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  7. புளி பாதி எலுமிச்சை அளவு
  8. தாளிக்க
  9. நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  10. கடுகு 1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இஞ்சியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மஞ்சள் பொடி காரப்பொடி வெந்தயப்பொடி அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. புளியை கரைத்து விட்டு உப்பு வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்
  4. முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் வரை சுருள கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்