வீடு / சமையல் குறிப்பு / ரவை குணுக்கு

Photo of Rava kunukku by Krishnasamy Vidya Valli at BetterButter
446
0
0.0(0)
0

ரவை குணுக்கு

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவை குணுக்கு செய்முறை பற்றி

மழைக்கால மாலையில் அம்மா செய்யும் ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1/4 கப்
  2. தயிர் 1/4 கப்
  3. பச்ச மிளகாய் 1 அல்லது 2
  4. இஞ்சி 1 சிறிய துண்டு
  5. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  6. கொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கவும்
  7. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  8. உப்பு 1/4 தேக்கரண்டி
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தயிரில் ரவையை கலந்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. இஞ்சி பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  3. ஊறவைத்ததுடன் அரைத்த விழுது கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் செய்துவைத்த கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்