BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சாம்பார்

Photo of Sambar by Sumaiya shafi at BetterButter
1
1
0(0)
0

சாம்பார்

Dec-10-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் செய்முறை பற்றி

சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு அரை கப்
  2. தக்காளி-3
  3. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  4. சீரகம் அரை டீஸ்பூன் தாளிக்க
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. கருவேப்பிலை 1
  8. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  9. பூண்டு 6 பல்
  10. சின்ன வெங்காயம் 8
  11. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  12. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  13. சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
  14. கேரட் 2
  15. வெண்டைக்காய் 5
  16. முருங்கைக்காய் 1
  17. கத்தரிக்காய் 1
  18. மல்லி இலை சிறிதளவு
  19. வெல்லம் சிறிய துண்டு
  20. உப்பு தேவைக்கேற்ப
  21. எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் துவரம் பருப்பை தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை,,காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் காய்கறிகளை அதில் சேர்த்து கிளறவும்.
  5. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்
  6. காய்கறி வெந்ததும் வேக வைத்த துவரம் பருப்பை கடைந்து அதில் ஊற்றவும்
  7. கடைசியில் வெல்லம் மற்றும் மல்லி இலை சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்