வீடு / சமையல் குறிப்பு / மீன் தலை குழம்பு

Photo of King Fish Head Gravy by Sumaiya shafi at BetterButter
306
0
0.0(0)
0

மீன் தலை குழம்பு

Dec-10-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் தலை குழம்பு செய்முறை பற்றி

வஞ்சிரம் மீன் தலை குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சிரம் மீன் தலை-3
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. கடுகு உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. சீரகம் அரை டீஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  7. வெந்தயம் அரை டீஸ்பூன்
  8. பூண்டு 10 துண்டு
  9. கருவேப்பிலை 2
  10. பச்சைமிளகாய்-2
  11. தேங்காய்ப்பால் 2 கப் திக்காக
  12. காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  13. குழம்பு மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  16. புலி தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் வெந்தயம்,உளுந்த பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
  2. பின் அதில் பூண்டு, பெருங்காயத்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
  4. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  5. புளித் தண்ணீரில் சிறிது உப்பு, தேங்காய்ப் பால் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து இதில் ஊற்றவும்
  6. நன்கு கொதிக்க விட வேண்டும்
  7. குழம்பு கொதித்ததும் மீன் தலையை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
  8. மீன் வெந்ததும் மிதமான சூட்டில் 3 நிமிடம் வைத்து இறக்கவும்.
  9. கடைசியில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்
  10. சுவையான மீன் தலை குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்