வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி ஜவ்வரிசி

Photo of Palm jaggery sago payasam by Sumaiya shafi at BetterButter
585
0
0.0(0)
0

கருப்பட்டி ஜவ்வரிசி

Dec-10-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி ஜவ்வரிசி செய்முறை பற்றி

கருப்பட்டி ஜவ்வரிசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஜவ்வரிசி 75 கிராம்
  2. தேங்காய் அரைமூடி பால்
  3. கருப்பட்டி 150 கிராம்
  4. பாதாம் 50 கிராம்
  5. முந்திரி 50 கிராம்
  6. நெய் தாளிக்க
  7. முந்திரி பருப்பு-10 தாளிக்க

வழிமுறைகள்

  1. முதலில் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கவும்
  2. பின் அரை மூடி தேங்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்பு ஒரு கனத்த பாத்திரத்தில் தேங்காய் பால் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து காய்ச்சவும்.
  4. பின்னதில் ஜவ்வரிசியை சேர்த்து காய்ச்சவும்
  5. அதே நேரத்தில் பாதாம் மற்றும் முந்திரியை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
  6. அதை சிறிது தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசியுடன் ஊற்றி விடவும்
  7. கைவிடாமல் காய்ச்ச வேண்டும்
  8. கடைசியில் உருகிய கருப்பட்டியை வடித்து இதனுடன் சேர்க்கவும்
  9. வேறொரு கடாயில் சிறிது நெய் சேர்த்து முந்திரி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  10. கருப்பட்டி ஜவ்வரிசியில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்