வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் பொரியல்

Photo of Cabbage Stir Fry by Sumaiya shafi at BetterButter
207
0
0.0(0)
0

முட்டைகோஸ் பொரியல்

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் பொரியல் செய்முறை பற்றி

கோஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோஸ் 250 கிராம்
  2. தேங்காய் துருவியது கால் கப்
  3. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  4. காய்ந்த மிளகாய் இரண்டு
  5. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  6. கருவேப்பிலை 1
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  11. மாசி தூள் அரை டீஸ்பூன் விருப்பப்பட்டால்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்க்கவும்
  2. பின் காய்ந்த மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்த கோசை அதில் சேர்க்கவும்
  4. மூடி போட்டு வேக விட வேண்டும்
  5. முக்கால் பாகம் வெந்ததும் உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  6. பின் கடைசியில் தேங்காய் துருவல் மற்றும் மாசி தூள் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்