வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக்கீரை பருப்பு

Photo of Fenugreek leaves Dal(Methi) by Sumaiya shafi at BetterButter
517
0
0.0(0)
0

வெந்தயக்கீரை பருப்பு

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக்கீரை பருப்பு செய்முறை பற்றி

வெந்தயக்கீரை பருப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயக்கீரை ஒரு கட்டு
  2. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  3. காய்ந்த மிளகாய் 2
  4. சின்ன வெங்காயம் 10
  5. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  6. பூண்டு 3 துண்டு
  7. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  8. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  9. சிவப்பு மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  10. சிறு பருப்பு அரை கப்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் சிறு பருப்பை,பூண்டு,மஞ்சள் தூள் மற்றும் அரை தக்காளி சேர்த்து தனியாக வேகவைத்து கடைந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி மசிந்து வரும்போது கீரையை அதனுடன் சேர்த்து கிளறி விடவும்
  5. பின் சிவப்பு மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  6. பிறகு கடைந்து வைத்த பருப்பை கொஞ்சம் தண்ணீர் அதனுடன் சேர்த்து குக்கரில் ஊற்றவும்
  7. குக்கரில் இரண்டு விசில் போட்டு இறக்கவும்
  8. சுவையான கீரை பருப்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்