வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் 65

Photo of Cauliflower 65 by Sumaiya shafi at BetterButter
524
0
0.0(0)
0

காலிஃப்ளவர் 65

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் 65 செய்முறை பற்றி

காலிஃப்ளவர் 65

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிபிளவர் 1
  2. உப்பு தேவையான அளவு
  3. தந்தூரி மசாலா 2 டீஸ்பூன்
  4. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  5. சோள மாவு 2 டீஸ்பூன்
  6. முட்டை ஒன்று
  7. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. சிவப்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன்
  10. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  11. கலர் பொடி அரை டீஸ்பூன் விருப்பப்பட்டால்
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் காலிபிளவரை கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து போட்டு எடுக்கவும்
  2. பின் தந்தூரி மசாலா, லெமன் ஜூஸ், உப்பு, மிளகாய்த்தூள்,அரிசி மாவு,சோலா மாவு,கலர் பொடி,இஞ்சி பூண்டு விழுது மற்றும் முட்டை எல்லாவற்றையும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  3. அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  4. பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்