வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் பருப்பு

Photo of Bottle Gourd Dal by Sumaiya shafi at BetterButter
157
0
0.0(0)
0

சுரக்காய் பருப்பு

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் பருப்பு செய்முறை பற்றி

சுரக்காய் பருப்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரக்காய் 1
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி பாதி பொடியாக நறுக்கியது
  4. கருவேப்பிலை 1
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  7. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  8. சீரகம் அரை டீஸ்பூன்
  9. பச்சைமிளகாய்-2
  10. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  11. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  12. சிவப்பு மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  13. சிறு பருப்பு கால் கப்

வழிமுறைகள்

  1. சுரக்காய் க்கு தேவையான பொருள்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் ,பச்சை மிளகாய்,கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் சுரக்கவும் அதனுடன் சேர்த்து கிளறவும்
  4. பின் சிவப்பு மிளகாய் தூள்,சீரக தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறுபருப்பு அதனுடன் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
  5. பின் 5 விசில் வரை போட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்