Photo of Maldives Dry Fish by Sumaiya shafi at BetterButter
731
0
0.0(0)
0

மாசி

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாசி செய்முறை பற்றி

தேங்காய் மாசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய்த்துருவல் -அரை மூடி
  2. மாசி தூள் 2 டேபிள்ஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய் 1
  4. சின்ன வெங்காயம் ஐந்து
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. துருவிய தேங்காய்யில் மாசி தூள் சிவப்பு மிளகாய் தூள், உப்பு,சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  2. சுவையான மாசி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்