வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of ladies finger stir fry by Sumaiya shafi at BetterButter
200
0
0.0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

வெண்டைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் 250 கிராம்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  4. கருவேப்பிலை 1
  5. பச்சை மிளகாய் 1
  6. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  7. சிவப்பு மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  8. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய்,கருவேப்பிலை மற்றும்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் வெண்டைக்காயை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
  3. வெண்டைக்காய் முக்கால் பாகம் வெந்து வரும்போது உப்பு, மஞ்சள்தூள்,மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
  4. 3 முதல் 5 நிமிடம் வரை கிளறி இறக்கவும்.
  5. விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்