Photo of steamed vada by Bhavani Murugan at BetterButter
216
0
0.0(0)
0

அவித்த வடை

Dec-11-2018
Bhavani Murugan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவித்த வடை செய்முறை பற்றி

இது ஒரு பாரம்பரிய ரெசிபி. வேக வைத்து செய்வதால் ஹெல்தி ரெசிபி. உளுத்தம் பருப்பை வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி - 1கப்
  2. உளுத்தம் பருப்பு - 1/4கப்
  3. வெந்தயம் - 1தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. தேங்காய் துறுவல் - 1/2 மூடி

வழிமுறைகள்

  1. அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், இவற்றை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு க்ரைன்டரில் கெட்டியாக அரைக்கவும்.
  3. பிறகு அதனுடன் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு ஒரு சிறு உருண்டை மாவு எடுத்து அதை வடை போல் தட்டி
  5. அதை தேங்காய் துறுவலில் பிரட்டி
  6. இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
  7. அவித்த வடை தயார்
  8. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது மீன் குழம்பு, சட்னி, கார குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்