வீடு / சமையல் குறிப்பு / லெமன் சாதம்

Photo of Lemon Rice by Sumaiya shafi at BetterButter
290
0
0.0(0)
0

லெமன் சாதம்

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லெமன் சாதம் செய்முறை பற்றி

லெமன் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சோறு-1bowl
  2. கடுகு 1/2 டீஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்
  4. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. கருவேப்பிலை 1
  6. காய்ந்த மிளகாய் இரண்டு
  7. மல்லி இலை சிறிதளவு
  8. இஞ்சி சிறிய துண்டு
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  10. லெமன் 1- ஜூஸ்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் வேகவைத்த சோறு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் கருவேப்பிலை, சிறிதாக வெட்டி இஞ்சி துண்டு,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  4. வேகவைத்த சோறு அதனுடன் சேர்த்து லெமன் ஜூஸை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
  5. கடைசியில் மல்லி இலை போட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்