Photo of Beef Dry Fry by Sumaiya shafi at BetterButter
1757
0
0.0(0)
0

பீஃப் ப்ரை

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீஃப் ப்ரை செய்முறை பற்றி

பீஃப் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீப் 500 கிராம்
  2. தயிர் 3 டேபிள்ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  5. குழம்பு மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. குக்கரில் இறைச்சி, சிவப்பு மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது,உப்பு,தயிர் எல்லாவற்றையும் சேர்க்கவும்.
  2. பின் அதை 8 முதல் 10 விசில் வரை போட வேண்டும்
  3. கறி வெந்த பிறகு குக்கரில் தண்ணீர் இருந்தால் அதை வற்ற வைக்க வேண்டும்
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இதை வறுத்து எடுக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்