வீடு / சமையல் குறிப்பு / தாளிப்பு உருண்டைகள்.

Photo of seasoning balls by Vani Vani at BetterButter
233
0
0.0(0)
0

தாளிப்பு உருண்டைகள்.

Dec-11-2018
Vani Vani
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தாளிப்பு உருண்டைகள். செய்முறை பற்றி

எல்லா வகையான குழம்பு வகைகளையும் இந்த வடகத்தை வைத்து தாளிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடுகு - 2ஸ்பூன்
  2. உளுத்தம் பருப்பு - 2ஸ்பூன்
  3. கறிவேப்பிலை - சிறிதளவு
  4. சீரகம் - 1ஸ்பூன்
  5. பூண்டு - 10 பல்
  6. சோம்பு-1/2ஸ்பூன்
  7. வெந்தயம் - 1/2ஸ்பூன்
  8. எண்ணெய் - சிறிதளவு
  9. வெங்காயம் - 4
  10. கடலை பருப்பு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அதை உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  3. பிறகு வெயிலில் காய வைத்து
  4. டப்பாவில் போட்டு கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்