வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot Stir Fry by Sumaiya shafi at BetterButter
394
0
0.0(0)
0

கேரட் பொரியல்

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

கேரட் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 250 கிராம்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  4. சீரகம் அரை டீஸ்பூன்
  5. பச்சைமிளகாய்-2
  6. கருவேப்பிலை 1
  7. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  9. சிவப்பு மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  10. தேங்காய் துருவல் கால் கப்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் கேரட் அதனுடன் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்
  3. மூடி போட்டு வேக விடவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்
  5. கேரட் வெந்த பிறகு மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
  6. கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்