வீடு / சமையல் குறிப்பு / புளி குழம்பு

Photo of ladies finger Puli kulambu by Wahida Abdul Hameed at BetterButter
563
0
0.0(0)
0

புளி குழம்பு

Dec-11-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளி குழம்பு செய்முறை பற்றி

சுவையான குழம்பு எளிதில் செய்யக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் ஒன்று
  2. தக்காளி ஒன்று
  3. விரும்பிய காய்கறிகள் சிறிதளவு
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. வெந்தயம் அரை ஸ்பூன்
  8. உளுந்து அரை ஸ்பூன்
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. எண்ணை தேவையான அளவு
  12. குழம்பு மசாலா தூள் 3 ஸ்பூன்
  13. வெண்டைக்காய் கால் கிலோ
  14. புளி ஒரு எலுமிச்சை பழ அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் கடுகு, சீரகம், உளுந்து, கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளித்து வெங்காயத்தை லேசாக வதக்கி நறுக்கிய வெண்டைக்காயை போட்டு வதக்கவும்.
  2. வெண்டைக்காய் மற்றும் விருப்பமான காய்கறிகளை சேர்த்து லேசாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு நன்கு மசியும் வரை கிளறி, (எலுமிச்சை பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.) புளிக்கரைசலை ஊற்றவும்.
  3. இதனுடன் குழம்பு மசாலா பவுடர் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும். சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார். இறுதியாக கொத்துமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்