வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை பொரியல்

Photo of moringa leaves stir fry by Wahida Abdul Hameed at BetterButter
285
0
0.0(0)
0

முருங்கைக் கீரை பொரியல்

Dec-11-2018
Wahida Abdul Hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை பொரியல் செய்முறை பற்றி

மிகவும் சத்துள்ள பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கைக் கீரை ஒரு கட்டு
  2. வெங்காயம் ஒன்று
  3. காய்ந்த மிளகாய் இரண்டு
  4. உப்பு ருசிக்கேற்ப
  5. எண்ணை தேவையான அளவு
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. உளுந்து ஒரு ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் அரை கப்

வழிமுறைகள்

  1. முருங்கைக்கீரையை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் உளுந்து காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  3. தாளித்த உடன் அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு லேசாக வதக்கி, சுத்தம் செய்த முருங்கைக் கீரையை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி லேசாக உப்பு சேர்த்து இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான முருங்கைக்கீரை பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்