வீடு / சமையல் குறிப்பு / வத்த குழம்பு

Photo of vatha kulambu by Wahida Abdul Hameed at BetterButter
324
0
0.0(0)
0

வத்த குழம்பு

Dec-11-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
17 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வத்த குழம்பு செய்முறை பற்றி

ருசியான குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுண்டைக்காய் வத்தல் சிறிதளவு
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. புளி கரைசல் அரை கப்
  5. வெந்தயம் அரை ஸ்பூன்
  6. பூண்டு 8 பல்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. குழம்பு மசாலா பவுடர் 3 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  11. பச்சை மிளகாய் ஒன்று
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. கடுகு ஒரு ஸ்பூன்
  14. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சுண்டைக்காய் வத்தல் போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி, புளிக்கரைசலை ஊற்றவும், கூடவே குழம்பு மசாலா பவுடர், தேவையான அளவு உப்பு, விருப்பப்பட்டால் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். சுவையான வத்தக் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்