வீடு / சமையல் குறிப்பு / பொரித்த வஞ்சிரம் மீன்

Photo of King fish fry by Wahida Abdul Hameed at BetterButter
678
0
0.0(0)
0

பொரித்த வஞ்சிரம் மீன்

Dec-11-2018
Wahida Abdul Hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரித்த வஞ்சிரம் மீன் செய்முறை பற்றி

வழக்கமாக பொறிக்கும் மீனை விட இது வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சிரம் மீன் அரை கிலோ
  2. குழம்பு மசாலா பவுடர் 3 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. கருவேப்பிலை சிறிதளவு ஆப்ஷனல்
  6. பச்சை மிளகாய் 3 ஆப்ஷனல்

வழிமுறைகள்

  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுத்தம் செய்த வஞ்சிரம் மீன், குழம்பு மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் மேரினேட் செய்யவும்.
  2. பின்பு ஒரு கடாயில் அல்லது பேனில் தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு மசாலாவில் ஊற வைத்த மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும். வெறும் மிளகாய்த்தூள் போட்டு மீன் பிடிப்பதை விட இந்த மசாலா போட்டு மீன் பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்