வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் பச்சடி

Photo of Pineapple pachadi by Krishnasamy Vidya Valli at BetterButter
473
0
0.0(0)
0

பைனாப்பிள் பச்சடி

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் பச்சடி செய்முறை பற்றி

காரம் உப்பு புளிப்பு இனிப்பு எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான சுவையில் இருக்கும் இந்த பைனாபிள் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொடியாக நறுக்கிய பைனாப்பிள் 1/4 கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. காரப் பொடி கால் தேக்கரண்டி
  4. வெல்லம் 1/8 கப்
  5. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
  6. நெய் 1/2 தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. நெய் அரை தேக்கரண்டி
  9. தேங்காய்த்துருவல் ஒரு தேக்கரண்டி
  10. மிளகாய்வற்றல் 1
  11. கடுகு கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு பைனாப்பிள் துண்டுகளை வதக்கவும் பின்னர் தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. பைனாப்பிள் நன்றாக வெந்ததும் உப்பு மஞ்சள் பொடி காரப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  3. வெல்லம் சேர்த்து கிளறவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்