Photo of muttiya by Vani Vani at BetterButter
752
0
0.0(0)
0

முட்டியா

Dec-11-2018
Vani Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டியா செய்முறை பற்றி

காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு அரை கப்
  2. கடலை மாவு ஒரு கப்
  3. துருவிய சுரைக்காய் அரை கப்
  4. மிளகாய் வற்றல் பொடி ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  6. எள்ளு ஒரு ஸ்பூன்
  7. தயிர் ஒரு கப்
  8. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்க
  9. தேங்காய் துருவல் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பானில் கோதுமை மாவு கடலை மாவு எடுத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் வத்தல் பொடி எள்ளு சேர்த்துக் கொள்ளவும்
  3. அதனுடன் தயிர் துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு அதை நீள வடிவில் உருட்டி கொள்ளவும்
  5. பிறகு அதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  7. தாளித்ததை முட்டியாவுடன் சேர்த்து கொள்ளவும்
  8. தேங்காய் துருவலை அதன் மீது தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்