வீடு / சமையல் குறிப்பு / கீரை மசியல்

Photo of Keerai masiyal by Shoba Jaivin at BetterButter
403
0
0.0(0)
0

கீரை மசியல்

Dec-11-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரை மசியல் செய்முறை பற்றி

என் பள்ளிப்பருவத்தில் வாரம் ஒருமுறையாவது இடம்பெறும் இந்த கீரை மசியல் . ,நெய் ஊற்றி தாளிப்பாங்க என் அம்மா.டிபன் பாக்ஸ் திரந்த உடன் வரும் மணம் ஆளையே மயக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஏதேனும் ஒருவகை கீரை ஒரு கட்டு
  2. பாசிப்பருப்பு தேவையான அளவு
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி பழம் 2
  5. புளி சிறிதளவு
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் சாம்பார் பொடி ஆப்சன்
  7. நெய் ஒரு ஸ்பூன்
  8. கடுகு கால் ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கீரை பருப்பு வெங்காயம் தக்காளி பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேக விட வேண்டும்
  2. தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் தாளித்து கொட்டவும்
  3. உருளைக்கிழங்கு வருவல் உடன் சாப்பிட இந்தக் கீரை மசியல் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்