வீடு / சமையல் குறிப்பு / கம்பு அப்பம்

Photo of kambu appam by Bhavani Murugan at BetterButter
578
0
0.0(0)
0

கம்பு அப்பம்

Dec-11-2018
Bhavani Murugan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு அப்பம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு ஒரு கப்
  2. வெல்லம் முக்கால் கப்
  3. வாழைப்பழம் 2
  4. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கம்பை நன்கு கழுவி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை அரைத்துக் கொள்ளவும்
  3. அதனுடன் வெல்லம் மற்றும் பழம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. அப்ப சட்டியில் நெய் ஊற்றி ஒவ்வொன்றாக ஊற்றவும்
  5. இருபுறமும் வெந்ததும் எடுத்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்