வீடு / சமையல் குறிப்பு / அம்மாவின் இரும்புக்கல் ரோஸ்ட் தோசை

Photo of Amma's Iron Tawa Roast Dosai by Sowmya Sundar at BetterButter
316
0
0.0(0)
0

அம்மாவின் இரும்புக்கல் ரோஸ்ட் தோசை

Dec-11-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அம்மாவின் இரும்புக்கல் ரோஸ்ட் தோசை செய்முறை பற்றி

அம்மா வார்க்கும் மொறுமோறு தோசைக்கு ஈடில்லை.அதன் ஸ்பெஷல் ரெசிபி இதோ..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி 1 1/2 கப்
  2. பச்சரிசி 1/2 கப்
  3. உளுந்து 1/4 கப்
  4. அவல் 1/4 கப்
  5. துவரம்பருப்பு 1/4 கப்
  6. வெந்தயம் 1 டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் தோசை வார்க்க
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் உப்பு, நல்லெண்ணெய்,அவல் தவிர கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து களைந்துவிட்டு தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அவலை அரை மணி நேரம் முன்பாக லேசாக களைந்து வடித்து விட்டு ஊற வைக்கவும்
  3. இவை அனைத்தும் சேர்த்து கிரைண்டரில்/ மி்க்சியில் போட்டு தோசைமாவு பதத்தில்அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த கலவையை உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளித்து பொங்க விடவும்
  5. இரும்புக் கல்லை சூடாக்கி அதில் ஒரு கரண்டி மாவை லேசாக தேய்த்து சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமானதும் திருப்பி போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்