BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / லெக் பீஸ்

Photo of Leg piece by sudha rani at BetterButter
0
0
0(0)
0

லெக் பீஸ்

Dec-11-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லெக் பீஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு எண்ணெயில் பொரித்து எடுக்காமல் ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. லெக் பீஸ் 8
  2. நறுக்கிய வெங்காயம் 2 கைப்பிடி அளவு
  3. தக்காளி 5
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. பட்டை 2
  6. கிராம்பு 2
  7. ஏலக்காய் 3
  8. பிரியாணி இலை 1
  9. கறிவேப்பிலை
  10. மல்லித்தழை
  11. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  12. சீரகத்தூள் 2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  14. சிக்கன் மசாலா தூள் 4 ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் 100 மில்லி
  17. கடுகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும்
  2. பின் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும்
  3. பின் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பின் சீரகத்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
  7. பின் சிக்கன் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  8. மசாலா தூள் வகைகள் நன்கு பச்சை வாசனை போக வதக்கி பின் சுத்தம் செய்த லெக் பீஸை சேர்க்கவும்
  9. லெக் பீஸை சேர்த்து நன்கு பிரட்டவும்
  10. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
  11. இப்போது மூடி வைத்து ஒரு 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்
  12. 15 நிமிடங்கள் கழித்து உப்பு சேர்த்து மீண்டும் வேகவிடவும்
  13. நன்கு மெல்லிய தீயில் 10 நிமிடங்கள் வரை நன்கு வேகவிடவும்
  14. பின் நன்கு தண்ணீர் எல்லாம் சுண்டி வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்
  15. இப்போது மிகவும் ருசியான லெக் பீஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்