வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக் கிழங்கு தோசை

Photo of Tapioca dosa by jeyaveni chinniah at BetterButter
370
0
0.0(0)
0

மரவள்ளிக் கிழங்கு தோசை

Dec-11-2018
jeyaveni chinniah
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக் கிழங்கு தோசை செய்முறை பற்றி

மிகவும் சத்தான சுலபமான சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி-200கிராம்
  2. மரவள்ளிக் கிழங்கு துண்டுகள்-2 கப்
  3. மிளகாய் வற்றல்-6
  4. உப்பு தேவையான அளவு
  5. கடுகு-1 ஸ்பூன்
  6. பெருங்காயம்-1/2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. நல்லெண்ணெய்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. மரவள்ளிக் கிழங்கு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  4. எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்
  5. தோசை கல் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள மாவை தோசையாக வார்க்கவும்
  6. இரு புறமும் நன்றாக வெந்ததும் சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்