வீடு / சமையல் குறிப்பு / சிறுதானியம் (வரகு) வடகம்-அம்மாவின் இன்னோவேட்டிவ் ரெசிபி

Photo of small grains (kodo millet) vadagam by sandya Raj at BetterButter
144
3
0.0(0)
0

சிறுதானியம் (வரகு) வடகம்-அம்மாவின் இன்னோவேட்டிவ் ரெசிபி

Dec-11-2018
sandya Raj
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிறுதானியம் (வரகு) வடகம்-அம்மாவின் இன்னோவேட்டிவ் ரெசிபி செய்முறை பற்றி

பொதுவாக சிறுதானியத்தில் பணியாரம், பொங்கல் செய்வார்கள், ஆனால் குழந்தைகள் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்பி சாப்பிடும் வடகத்தை சிறுதானியத்தில் செய்து கொடுத்தார்கள் என் அம்மா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வரகு 2 கப்
  2. பச்சை மிளகாய் 4
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் வரகை எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதை தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. வெந்த பிறகு
  4. மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய் உப்பு சீரகம் அரைத்து கொள்ளவும்
  5. வேகவைத்த வரகை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  6. அரைத்த பிறகு
  7. அதை ஒரு தாளில் /துணியில் வடகமாக ஊட்ட வேண்டும்
  8. அதை வெய்யிலில் காய வைக்க வேண்டும்
  9. மறுநாள் அதை மாற்றி இருபுறமும் காய வைக்கவும்
  10. இரண்டு நாட்கள் காய்ந்த பிறகு
  11. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்