வீடு / சமையல் குறிப்பு / தோலி உளுந்து வடை

Photo of Tholi ulunthu vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
555
0
0.0(0)
0

தோலி உளுந்து வடை

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தோலி உளுந்து வடை செய்முறை பற்றி

தோலில் சத்து அதிகம் அந்தத் தோலியை களையாமல் அப்படியே செய்யும் வடை இது. அம்மா தோசைக்கு அரைக்கும் அன்றைக்கு தனியாக தோலி உளுந்து நனைத்து கிரைண்டரில் அரைத்து செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தொலி உளுந்து அரை கப்
  2. பச்சரிசி ஒரு தேக்கரண்டி
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  6. கருவேப்பிலை 3 ஆர்க்கு
  7. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து (தோலி நீக்க வேண்டாம் சேர்த்து அரைக்கவும்) கிரைண்டரில் தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  2. அதோடு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடையாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்