வீடு / சமையல் குறிப்பு / குடைமிளகாய் பக்கோடா

Photo of Capsicum pakkoda by Krishnasamy Vidya Valli at BetterButter
415
0
0.0(0)
0

குடைமிளகாய் பக்கோடா

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குடைமிளகாய் பக்கோடா செய்முறை பற்றி

என் அம்மாவிற்கு குடைமிளகாய் மிகவும் பிடிக்கும் .எனவே அடிக்கடி செய்வார்கள் இந்த குடைமிளகாய் பக்கோடா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குடைமிளகாய் 1 பெரியது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடலை மாவு கால் கப்
  3. அரிசி மாவு 1/8 கப்
  4. உப்பு கால் தேக்கரண்டி +1/8 தேக்கரண்டி
  5. காரப் பொடி அரை தேக்கரண்டி
  6. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  7. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் எண்ணெய்த்தவிர சிறிது தண்ணீர் தெளித்து பிசிறிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
  3. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்