வீடு / சமையல் குறிப்பு / ஸசூகா வித் மக்கானே

Photo of shakshuka by akshara tambiraj at BetterButter
146
0
0.0(0)
0

ஸசூகா வித் மக்கானே

Dec-11-2018
akshara tambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸசூகா வித் மக்கானே செய்முறை பற்றி

இந்த ரெசிபியை அம்மா டேஸ்டியாகவும், கலர்புல்லா பர்சன்ட் பன்னுவாங்க, ஆரோக்கியத்திற்காக இதில் மக்கானே உருளை சேர்த்து, இன்னோவேட்டிவ் வா செய்த ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • ஃப்யூஷன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் - 2
  2. முட்டை - 3
  3. பாப்ரிக்கா ஒரு ஸ்பூன்
  4. தக்காளி - 1
  5. மிளகுத்தூள் - 1ஸ்பூன்
  6. டோமெடோ பேஸ்ட்-1ஸ்பூன்
  7. குடைமிளகாய் - 2(மஞ்சள் /சிகப்பு/பச்சை)
  8. மக்கானே - 1/2கப்
  9. போடேடோ-1
  10. உப்பு
  11. பூண்டு - 5பல்
  12. கொத்தமல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
  2. வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்
  4. தக்காளியை சேர்த்து வதக்கவும்
  5. உருளைக்கிழங்கை வேறொரு பாத்திரத்தில் எண்ணெயில் வதக்கி இதில் சேர்க்கவும்
  6. மக்கானேவை சேர்க்கவும்
  7. உப்பு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
  8. பாப்பரிக்காசேர்த்து வதக்கவும்
  9. முட்டைகளை உடைத்து அதன் மேல் ஊற்றவும்
  10. மிளகுத்தூள் தூவி 5 நிமிடம் மூடி போட்டு முட்டைகளை வேக வைக்கவும்
  11. பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
  12. பிடித்த சீசனிங் கை மேலே தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்