வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் புளியிட்ட துவரன்

Photo of Raw banana puliitta thuvaran by Krishnasamy Vidya Valli at BetterButter
195
0
0.0(0)
0

வாழைக்காய் புளியிட்ட துவரன்

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் புளியிட்ட துவரன் செய்முறை பற்றி

வீட்டில் எல்லோருக்கும் வாழைக்காய் பிடிக்கும் என்பதால் அதில் விதவிதமாக சமைப்பார்கள். அதில் ஒன்று இந்த வாழைக்காய் புளியிட்ட துவரன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய வாழைக்காய் ஒன்று
  2. உப்பு 1/2 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  4. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  5. அப்படியே அரைக்க
  6. தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
  7. மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு
  8. சீரகம் அரை தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  12. பெருங்காயம் 2 சிட்டிகை
  13. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை சதுரம் சதுரமாக நறுக்கி புளி கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வேக வைத்த வாழைக்காய் சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த விழுது சேர்த்து சுருள கிளறி இறக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்