வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கைமா / கொத்துக்கறி சேமியா பிரியாணி

Photo of mutton mince vermicelli biryani by Wahida Abdul Hameed at BetterButter
540
0
0.0(0)
0

மட்டன் கைமா / கொத்துக்கறி சேமியா பிரியாணி

Dec-11-2018
Wahida Abdul Hameed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கைமா / கொத்துக்கறி சேமியா பிரியாணி செய்முறை பற்றி

ஈவ்னிங் நேரத்தில் செய்யும் அருமையான டிஃபன், பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்யும் அளவுக்கு அதிக நேரம் எடுக்காது. அதே நேரத்தில் சுவை அதிகமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா 200 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. பச்சைமிளகாய்-1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  6. ஏலக்காய்-2
  7. பட்டை ஒரு துண்டு
  8. கிராம்பு-2
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  11. ஹோம்மேட் மசாலா பவுடர் அரை டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. புதினா சிறிதளவு
  14. கொத்துமல்லி இலை சிறிதளவு
  15. கருவேப்பிலை சிறிதளவு
  16. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  17. எண்ணெய் / நெய் தேவையான அளவு
  18. கரம் மசாலா பவுடர் ஆப்ஷனல்
  19. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளித்து பெண் நீளவாக்கில் வெட்டி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  2. இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது மட்டன் கொத்துக்கறி/ கைமா சேர்த்து கிளறவும்.
  3. இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். அதோடு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லி, தயிர் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
  4. 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து இன்னும் கொஞ்சம் தண்ணிர் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்த்து அதனுடன் சேமியாவை சேர்த்து லேசாக கிளறி மூடி போட்டு சிறிது நேரம் வேகவிடவும். சேமியா வெந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான சேமியா மட்டன் கைமா பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்