வீடு / சமையல் குறிப்பு / பொட்டு கடலை மிட்டாய்

Photo of Roasted Gram chikki by Sumaiya shafi at BetterButter
456
0
0.0(0)
0

பொட்டு கடலை மிட்டாய்

Dec-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொட்டு கடலை மிட்டாய் செய்முறை பற்றி

பொட்டு கடலை மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொட்டுக்கடலை ஒரு கப்
  2. வெல்லம் ஒரு கப்
  3. நெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் வெல்லத்தை ஒரு கடாயில் போட்டு தண்ணீர் தெளித்து உருக்கவும்
  2. கம்பி பதத்திற்கு வந்த பிறகு ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்
  3. பின் பொட்டுக்கடலை அதில் சேர்த்து கிளறவும்
  4. ஒரு தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்
  5. இதை அந்தத் தட்டில் ஊற்றவும்
  6. சூடாக இருக்கும்போது கத்தியால் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  7. சூடு குறைந்த பின் கையால் உடைக்கவும்
  8. ஏற்டயிட் பாக்ஸில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை முறுமுறுப்பாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்