வீடு / சமையல் குறிப்பு / வஞ்சிர மீன் வருவல்

Photo of King Fish Fry by Sumaiya shafi at BetterButter
1703
0
0.0(0)
0

வஞ்சிர மீன் வருவல்

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வஞ்சிர மீன் வருவல் செய்முறை பற்றி

வஞ்சிர மீன் வருவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வஞ்சிரம் மீன் அரை கிலோ
  2. உப்பு தேவையான அளவு
  3. காஷ்மீர் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. சோள மாவு ஒரு டீஸ்பூன்
  6. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  7. எண்ணெய் 2 டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. கலர் பொடி அரை டீஸ்பூன் விருப்பப்பட்டால்
  10. அரிசி மாவு 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் சிவப்பு மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள், உப்பு ,சோள மாவு,லெமன் ஜூஸ், எண்ணெய்,கலர் பொடி மற்றும் இஞ்சிபூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்
  2. பின் இந்த கலவையை வஞ்சிரமீன் மேல் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்
  4. அரிசிமாவு சேர்த்து வறுத்து எடுத்தால் முறுமுறுப்பாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்