வீடு / சமையல் குறிப்பு / வாழை பழ பால்

Photo of banana milk by Wahida Abdul Hameed at BetterButter
331
0
2.0(0)
0

வாழை பழ பால்

Dec-11-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை பழ பால் செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பருகலாம், சத்தான மற்றும் ருசியான பானம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பழம் 4
  2. தேங்காய் ஒன்று
  3. சர்க்கரை இனிப்பு கேற்றவாறு
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. ஏலக்காய்த்தூள் ஏலக்காய்த்தூள் optional ஏலக்காய்த்தூள் ஆப்ஷனல்

வழிமுறைகள்

  1. ஒரு தேங்காயை உடைத்து அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
  2. வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், வாழைப்பழம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கூடவே தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று ம் குடிக்கலாம். சுவையான வாழைப்பழம் பால் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்