BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மீன் சால்னா

Photo of Fish chaalna by Mughal Kitchen at BetterButter
0
1
0(0)
0

மீன் சால்னா

Dec-11-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

மீன் சால்னா செய்முறை பற்றி

It can eated with all like dosa idli rice pulav roti idiaappam and all It will be perfectly match with all dishes

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • మొఘలాయి
  • ఉడికించాలి
  • ప్రధాన వంటకం
  • తక్కువ కొలెస్ట్రోల్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. துண்டு மீன் முக்கால் கிலோ
  2. நல்லெண்ணெய் 100 கிராம்
  3. வெங்காயம் ஒரு கப்
  4. தக்காளி நான்கு
  5. இஞ்சி ஐம்பது கிராம் பூண்டை 50 கிராம்
  6. சோம்பு ஒரு மேசைக்கரண்டி
  7. சீரகம் ஒன்றரை மேசைக்கரண்டி
  8. மிளகு ஒரு மேஜைக்கரண்டி
  9. முந்திரிப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  10. கசகசா ஒரு டீஸ்பூன்
  11. மிளகாய் தூள் தேவைக்கு
  12. மிளகாய் வத்தல் 3
  13. மல்லி செடி பொடியாக நறுக்கியது சிறிது

வழிமுறைகள்

  1. இஞ்சி பூண்டு தேங்காய் முந்திரி கசகசா மிளகு சோம்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்
  2. மீனை கழுவி அதில் இஞ்சிபூண்டு விழுது சிறிது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து தவாவில் அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும்
  3. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் சேர்த்து மிளகாய்வத்தல் சோம்பு கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கிய பின் தக்காளி சேர்க்கவும்.பின் உப்பு சேர்க்கவும் பின் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து மசாலா வாசம் போகும் வரை ஐந்து நிமிடம் வதக்கவும்
  5. பின் சிறிது தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
  6. பின் பொரித்த மீனை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து மீனை வேக வைக்கவும்
  7. கிரேவியில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து மல்லிச் செடி தூவவும்
  8. மீன் சால்னா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்