வீடு / சமையல் குறிப்பு / இறால் பீர்க்கங்காய் மசாலா

Photo of Prawn ridge guard masala by Mughal Kitchen at BetterButter
366
0
0.0(0)
0

இறால் பீர்க்கங்காய் மசாலா

Dec-11-2018
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இறால் பீர்க்கங்காய் மசாலா செய்முறை பற்றி

We can combine prawn with this guard and the consistency of this recipe will be incredible

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீர்க்கங்காய் அரை கிலோ
  2. இறால் 200 கிராம்
  3. என்னைய 50 கிராம்
  4. மஞ்சள் தூள் சிறிது
  5. சீரகத் தூள் ஒரு மேசைக்கரண்டி
  6. மிளகாய்த் தூள் தேவைக்கு
  7. இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை மேசைக்கரண்டி
  8. தக்காளி ஒன்றில் பாதி
  9. வெங்காயம் ஒன்று
  10. மல்லி செடி சிறிது

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும் மிளகாய் வத்தல் கருவேப்பிலை சேர்க்கவும் பின் வெங்காயம் சேர்க்கவும் பின் பாதி தக்காளி சேர்க்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின் இறால் சேர்க்கவும்.நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்
  2. பின் மஞ்சள்தூள்.சிரகத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்
  3. பீர்க்கங்காயின் நீர்வற்றி கிரேவி பதம் வரவும் அடுப்பை அணைக்கவும்
  4. இறால் பீர்க்கங்காய் மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்